Headlines News :
Home » » அன்புடன் நட்பு…!!!

அன்புடன் நட்பு…!!!

Written By Jeevi Quotes on Tuesday, 27 December 2011 | 10:20

 

"எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு

*

என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*


காதலி கொடுத்த பூ

வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு

*


காயப்படுத்திய கரம்

நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு"

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Total Pageviews

add4

Followers

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. தமிழ் மின்னல்கள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya
Blogger Wordpress Tips