Headlines News :
Home » » நினைவில் நின்ற தோழிகளுக்கு..!!!

நினைவில் நின்ற தோழிகளுக்கு..!!!

Written By Jeevi Quotes on Tuesday, 27 December 2011 | 10:34

 

"நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று !
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று !
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

தலைமுடி நரைத்தப் பிறகு

தலைமுறை ஒன்று கடந்த பிறகு
என்றோ ஒரு நாள் சந்தித்தால்...

நன்றாய் பழகினோம் என்று

நாம் பேசிய வார்த்தைகள்
நினைவில் இருந்தால்...
அன்று கூறுவோம்
நம் நட்பு கடல் என்று !

எங்கள் நினைவுகளை

நெஞ்சில் பதித்துவிட்டேன்
என் கையெப்பப் புத்தகத்தில்
கையெழுத்து இடுங்கள் !

உங்கள் முகங்களை

நினைவில் நிருத்திக் கொண்டேன்
இருப்பினும் உங்கள்
புகைப்படங்கள் தாருங்கள் !

காலம் நினைத்தால் மீண்டும் சந்திப்போம்

சரித்திரம் படைத்தவர்களாக !
நீங்கள் சரித்திரம் படைக்க
என் வாழ்த்துக்கள் !!"

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Total Pageviews

add4

Followers

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. தமிழ் மின்னல்கள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya
Blogger Wordpress Tips